ஏன் இப்பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
- பல்கலைக்கழக நல்கைக்குழு மற்றும் புதுதில்லி தொலைநிலைக்கல்விக்குழுமத்தால் அங்கிகரிக்கப்பட்ட பாடங்கள்
- தரமானக் கல்வியைத் தமிழில் தரமுடியும் என்ற உயரிய நோக்கம்
- தமிழர் பண்பாட்டுடன் இணைந்த கல்வித்திட்டங்கள்
- உலகத் தமிழர்களின் உயர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான உன்னத கல்விப் படிப்புகள்
- தாய்மொழியில் எதுவும் முடியும் என்பதே எங்கள் குறிக்கோள்
- மாணவர் நலனில் அக்கறை
- தமிழ் மொழியில் பயிலுகின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சலுகை
- கிராமப்புற மாணவர்களுக்கு சலுகைக் கட்டணம்
- தன்னம்பிக்கையை உருவாக்கும் கல்விப்படிப்புகள்
- உங்களுக்காக உங்கள் ஊர் அருகிலேயே எங்களின் மையங்கள்
- குறைந்த கல்விக்கட்டணம் தரமிக்க கல்வி
- கல்லூரி பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டே பட்டயம் அல்லது சான்றிதழ் கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு
- பண்பாட்டை அடிப்படையாக்க் கொண்ட கல்வித் திட்டங்கள்
- தமிழர் மரபு வழி கல்விப் பாடங்கள்
- நான்காம் தமிழான அறிவியல் தமிழுக்கு சிறப்பிடம்.
- தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள்