மூத்த குடிமக்கள் பிறந்த தேதி அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்குத் தகுதியாக பிறந்த தேதி உள்ள ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.